நான் பிரதமர் வேட்பாளர் என்பது அதிமுகவினரின் விருப்பம்: ஜெயலலிதா
Subscribe to Oneindia Tamil
சென்னை: தாம் பிரதமர் வேட்பாளர் என்பது அதிமுகவினரின் விருப்பம் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நிறைவடைந்த பிறகு மண்டபத்திற்கு வெளியே செய்தியாளர்களுக்கு ஜெயலலிதா அளித்த பேட்டி:

கேள்வி: வரும் லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவீர்களா?
பதில்: கூட்டணி குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும். அதற்கான அதிகாரத்தை கட்சி எனக்கு வழங்கியுள்ளது.
கேள்வி: - உங்களை பிரதமர் வேட்பாளர் என்று சொல்லுகிறார்களே?
பதில்: அது எங்களது கட்சியினரின் விருப்பம். அதை பற்றி நான் இப்போது சொல்வதற்கு இல்லை.
கேள்வி: வரும் லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க.வின் தேர்தல் முழக்கம் என்னவாக இருக்கும்?
பதில்:- அமைதி, வளம், வளர்ச்சி இது எங்கள் தேர்தல் கோரிக்கையாக இருக்கும்.
இவ்வாறு செய்தியாளர்களிடம் ஜெயலலிதா கூறினார்.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications