உயிரோடுதான் இருக்கிறாரா மதன்? வேகமாகப் பரவும் திடுக் வதந்திகள்!
சென்னை: வேந்தர் மூவீஸ் மதன் காணாமல் போய் கிட்டத்தட்ட ஒரு வாரமாகிவிட்ட நிலையில் அவர் உயிரோடுதான் இருக்கிறாரா? கண்டுபிடிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
எஸ்ஆர்எம் பச்சைமுத்து எனும் பாரிவேந்தரிடம் ஏற்பட்ட மனத்தாங்கல் காரணமாக, கங்கை நதியில் மூழ்கி சாகப் போகிறேன் என்று தற்கொலைக் கடிதம் எழுதி வைத்துவிட்டு தலைமறைவானார் வேந்தர் மூவீஸ் மதன்.

அவர் தலைமறைவானதிலிருந்து அவர் குறித்து ஏராளமான திடுக்கிடும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. இவை உண்மையா பொய்யா என தெளிவுபடுத்தக் கூட யாருமில்லை.
எஸ்ஆர்எம் பாரிவேந்தரோ, மதனுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்றும், மதன் ஒரு மோசடிப் பேர்வழி என்றும் கூறிவிட்டார்.
இந்த நிலையில் அவரைத் தேடி வாரணாசி வரை சென்ற தயாரிப்பாளர் டி சிவா மற்றும் சிலர், போலீஸ் துணையுடன் கங்கை நதியில் படகுகளில் தேடிப் பார்த்தனர். மதன் கிடைக்கவில்லை.
மதனின் தாயார், இரு மனைவியர் அவரைக் கண்டுபிடித்துத் தருமாறு போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் மதன் உயிரோடுதான் இருக்கிறாரா என்று கேள்வி எழுப்பியுள்ள சிலர், அவர் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்றும் அவரை பண விவகாரத்தில் கொன்றிருக்கலாம் என்றும் கூற ஆரம்பித்துள்ளனர்.
இன்னும் சிலர், டெல்லி வழியாக மதன் வெளிநாட்டுக்குச் சென்றிருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறுகிறார்கள்.
போலீஸ் விசாரணையில் இன்னும் எந்தத் துப்பும் கிடைக்கவில்லை என்று தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications