உண்மையிலேயே அரசியலுக்கு வருகிறாரா அஜீத்...?
கடந்த சில தினங்களாக செய்தி ஊடகங்கள் மற்றும் சமூக வலைத் தளங்களில் தீவிரமாய் பரவிவரும் சமாச்சாரம்.. பிரதமர் மோடியைச் சந்திக்கிறார் அஜீத்... தமிழக பிஜேபியில் தன்னை இணைத்துக் கொண்டு தேர்தலுக்கு முன் களமிறங்கப் போகிறார் என்பது.
இதில் எந்த அளவு உண்மை இருக்கும் என்பதைக் கூட யோசிக்காத அஜீத்தின் ரசிகர்களும் சில ஊடகங்களும் அவர் அரசியலில் குதிப்பது உறுதி என்கிற அளவுக்கு எழுத ஆரம்பித்து விட்டனர்.

ஆனால் உண்மையில் அஜீத்துக்கு இந்த எண்ணம் இருக்கிறதா? அதுவும் பாஜகவில் சேர்ந்து அரசியலை ஆரம்பிக்கப் போகிறாரா அஜீத்?
விசாரித்தால் அத்தனையும் 100 பர்சன்ட் கப்சா என்கிறது அஜீத் தரப்பு. இதையெல்லாம் கிளப்பி விடுவதே பாஜக தரப்புதானாம்.
முதலில் ரஜினியை இழுக்கப் பார்த்தனர். அதற்காக தினசரி ஒரு கதையை அவிழ்த்து வந்தனர் பாஜக தலைவர்கள். ரஜினி வரமாட்டார் என்பது தெளிவானதும், அடுத்து விஜய், அஜீத் என முன்னணி நடிகர்களுக்கு வலை வீசி வருகிறார்களாம். அதன் எதிரொலிதான் இந்த அஜீத் வதந்தியாம்.
இன்னொன்று, அஜீத் வெளிப்படையாகவே அம்மா ஆதரவாளர். பாஜக தலைகீழ் குட்டிக்கரணம் அடித்தாலும் அஜீத் சிக்கமாட்டார் என்கிறார்கள்.
-
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட்












Click it and Unblock the Notifications