For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெயலலிதா இந்த தளத்தில் உள்ள சிசியூவில்தான் சிகிச்சை பெறுகிறாரா?.. பரபரப்பு வீடியோ

Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வருவது இந்த தளத்தில்தானா என்ற கேள்வியுடன் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.

விகடன் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் அதிமுகவினர் பலர் காத்திருப்பதாக உள்ளது. அந்த தளத்தில்தான் கிரிட்டிகல் கேர் யூனிட் எனப்படும் சிசியூ வார்டு உள்ளதாம். அந்த வார்டில்தான் முதல்வர் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

வரலாறு காணாத பாதுகாப்பு முற்றுகையின் கீழ் அப்பல்லோ மருத்துவமனை உள்ள நிலையில் இந்த வீடியோ வெளியாகியுள்ளது. இங்குதான் முதல்வர் சிகிச்சை பெறும் வார்டு உள்ளதா என்பது உறுதியாகத் தெரியவில்லை.

English summary
A video has come up showing a hospital corridar and sources say that this is Apollo hospitals and the ward where CM is taking treatment is located here.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X