அடடே.. தீவுத் திடலுக்கு இப்படி ஒரு "திகு திகு" ராசி இருக்கா??
சென்னை: அரசியலிலும் சினிமாவிலும் சென்டிமென்ட் பார்க்கும் கூட்டம் நிறைய இருக்கு. ராசி பார்ப்பார்கள், நாள் நட்சத்திரம் பார்ப்பார்கள், இடம் பொருள் பார்ப்பார்கள். அந்த வகையில் தீவுத் திடலைப் பற்றி ஒரு "பீதி" கிளப்பும் செய்தி வாட்ஸ் ஆப்பில் வலம் வந்து கொண்டுள்ளது.
தீவுத் திடலில் எந்தக் கட்சி தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறதோ அந்தக் கட்சி ஆட்சியைப் பிடிக்காது என்பதுதான் அந்த வாட்ஸ் ஆப் செய்தி தரும் சேதி...

அந்த செய்தி இப்படிப் போகிறது.
தமிழக தேர்தலில் தீவுத்திடலில் தேர்தல் பொதுக்கூட்டம் நடத்திய எந்த கட்சியும் ஆட்சி அமைத்தது கிடையாது.
1996 - அ.தி.மு.க பொதுக்கூட்டம் நடத்தியது தி.மு.க ஆட்சி அமைத்தது.
2009 - அ.தி.மு.க பொதுக்கூட்டம் நடத்தியது தி.மு.க ஆட்சி அமைத்தது.
2011 - தி.மு.க பொதுக்கூட்டம் நடத்தியது அ.தி.மு.க ஆட்சி அமைத்தது.
2016 - அ.தி.மு.க -?
நல்லா கிளப்புறீங்கய்யா பீதியை...!
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications