வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.1 எஃப் செயற்கைகோள் - இஸ்ரோ தலைவர் கிரண்குமார்
சென்னை: இஸ்ரோவால் விண்ணில் செலுத்தப்பட்டுள்ள ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.1 எஃப் செயற்கைகோள் கடந்த வாரம் விண்ணுக்கு அனுப்பப்பட்டது. அந்த செயற்கை கோள் விண்ணில் 36 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சென்று வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது என்று இஸ்ரோ தலைவர் கிரண்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு நேற்று பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் இஸ்ரோ தலைவர் கிரண்குமார் வந்தடைந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.1-எஃப் செயற்கைகோள் கடந்த வாரம் விண்ணுக்கு அனுப்பப்பட்டது. அந்த செயற்கை கோள் விண்ணில் 36 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சென்று வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. அதன் செயல்பாடு சிறப்பாக உள்ளது.

ஜி.எஸ்.எல்.வி. மாக்-2, ஜி.எஸ்.எல்.வி. மாக் 3 ஏவுகணைகளும் இந்த ஆண்டு இறுதியில் விண்ணில் ஏவப்படும். சுற்றுச்சூழல் மாசை தடுக்க தூய்மை எரிசக்தியை ஊக்குவிக்க வேண்டியது அவசியமாகும்.
மக்கள் தொகைப் பெருக்கம், தொழில்நுட்ப வளர்ச்சி, பாரம்பரிய முறையிலான எரிசக்தி உற்பத்தி போன்ற காரணங்களால் சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது" என்று தெரிவித்தார்.
-
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
27 ஆண்டுகளுக்கு பிறகு.. இன்று ப்ளூ மைக்ரோ மூன்! மிஸ் பண்ணாதீங்க மக்களே! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications