அதிமுக உள்கட்சி பிரச்சனைக்கும் பாஜகவும் சம்பந்தமில்லை - இல.கணேசன் அறிவிப்பு: வீடியோ
அதிமுகவில் நடக்கும் உள்கட்சி குளறுபடிகளுக்கும் பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என பாஜக எம்.பி இல.கணேசன் கூறியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
கோத்தகிரி: அதிமுகவின் உள்கட்சி பிரச்சனைக்கும் பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என பாஜக மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன் கூறியுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் மூன்று ஆண்டுகள் ஆட்சி சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் கோத்தகிரியில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பாஜக மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவில் நடந்துகொண்டிருக்கும் உள்கட்சி பிரச்சனைக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறினார்.

மேலும், அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்குள் அனைத்து பள்ளிகளிலும் ஸ்வச் பாரத் திட்டத்தின் மூலம் கழிப்பறைகள் கட்டி முடிக்கப்படும் என கூறினார்.
More From
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications