தேட தேட தங்கம்... "பினாமி" சேகர் ரெட்டியிடம் இன்றும் 40 கிலோ சிக்கியது! இதுவரை 167 கிலோ பிடிபட்டது!
கான்டிராக்டர் சேகர் ரெட்டியிடம் இன்றும் 40 கிலோ தங்கம் சிக்கியுள்ளது. மொத்தம் 167 கிலோ தங்கம் இதுவரை பிடிபட்டுள்ளது.
சென்னை; போயஸ் கார்டனுக்கு மிக நெருக்கமான சேகர் ரெட்டிக்கு சொந்தமான இடத்தில் இன்றும் 40 கிலோ தங்கம் சிக்கியது. இதுவரை சேகர் ரெட்டியின் வீடு உள்ளிட்ட இடங்களில் மொத்தம் 167 கிலோ தங்கம் சிக்கியுள்ளது.
தமிழக அரசின் மிக முக்கியமான கான்டிராக்டர் சேகர் ரெட்டி. சசிகலா மற்றும் முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலருக்கும் சேகர் ரெட்டி பினாமி என கூறப்படுகிறது.

சேகர் ரெட்டி வீடு, அலுவலகங்களில் தொடர்ந்து வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். இச்சோதனையில் ஏற்கனவே 137 கிலோ தங்கம் சிக்கியது. அதேபோல் ரூ170 கோடி ரொக்கமும் பிடிபட்டது. இன்றும் ரூ24 கோடி சிக்கியது.
இதில் ரூ100 கோடி அளவுக்கு புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் சிக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சேகர் ரெட்டிக்குச் சொந்தமான இடங்களில் இன்றும் 40 கிலோ தங்கம் பிடிபட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.
போயஸ் கார்டனுக்கு மிக நெருக்கமான சேகர் ரெட்டிக்கு சொந்தமான இடத்தில் இன்றும் 40 கிலோ தங்கம் சிக்கியது. இதுவரை சேகர் ரெட்டியின் வீடு உள்ளிட்ட இடங்களில் மொத்தம் 167 கிலோ தங்கம் சிக்கியுள்ளது.
-
இந்தியாவில் வீடுகளில் தேங்கி கிடக்கும் 32,000 டன் தங்கம்.. மறுசுழற்சி செய்ய விரும்பும் மோடி! ஏன்? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ராணிப்பேட்டை வீட்டில் 21 சவரன் தங்கம்.. 2 ஏக்கர் நிலப்பத்திரம்.. பீரோவை உடைக்காமலேயே ட்விஸ்ட் -
தங்கம்.. இந்திய மக்களின் ஆசையை குழி தோண்டி புதைத்த வரி.. 2 வாரத்தில் தலைகீழாக மாறியது! -
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications