இனி பாருங்க ஆட்டத்தை.. தமிழகத்தில் விளையாடும் தகுதி பாஜகவிற்கு வந்துவிட்டது.. பொன்.ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் காலூன்றி விளையாடும் தகுதி பாஜகவிற்கு வந்துவிட்டது என்று பாஜக எம்பி. பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டியளித்து இருக்கிறார்.
சென்னை: தமிழகத்தில் காலூன்றி விளையாடும் தகுதி பாஜகவிற்கு வந்துவிட்டது என்று பாஜக எம்பி. பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டியளித்து இருக்கிறார்.
நம்பிக்கையில்லா வாக்கெடுப்பின் வெற்றிக்கு பின், பாஜக எம்.பி பொன்.ராதாகிருஷ்னன் முதல்முறையாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் அவர் பேட்டியளித்தார்.

இந்தியாவில் பாஜக பெரிய கட்சியாக வளர்ந்து இருக்கிறது. தமிழகத்திலும் பாஜக விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது. அடுத்த தேர்தலில் பாஜகவின் பலம் வெளியுலகிற்கு தெரியும். தமிழகத்தில் காலூன்றி விளையாடும் தகுதி பாஜகவிற்கு வந்துவிட்டது.
தமிழகத்தில் திமுகதான் வலுவை இழந்து இருக்கிறது. அந்த கட்சி சரியான தலைவர் இல்லாமல் தவிக்கிறது. அந்த கட்சியில் கால்கள் உடைந்துவிட்டது. நாடாளுமன்றத்தில் அந்த கட்சிக்கு எம்.பியே இல்லை. அந்த அளவிற்குத்தான் திமுக தற்போது இருக்கிறது.
கமல்ஹாசனுக்கு தமிழக அரசியல் புரியவில்லை. அவர் உலகப்போரை பற்றி பேசுகிறார். ஆனால் மக்கள், அமைதியாக இருக்கவே விரும்புகிறார், என்று கூறியுள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது!












Click it and Unblock the Notifications