முன்னேற்றத்தின் பின் செல்வதே பெருமை: கமல்ஹாசன் 'ட்வீட்'
நடிகர் கமல்ஹாசன் முந்தி செல்வதை விட முன்னேற்றத்தின் பின் செல்வதே பெருமை என டிவிட்டியுள்ளார்.
சென்னை: முன்னேற்றத்தின் பின் செல்வதே பெருமை என நடிகர் கமல்ஹாசன் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாக அரசியல் தொடர்பாக பல்வேறு டிவிட்டுகளை பதிவிட்டு வருகிறார். தமிழக அரசையும் அமைச்சர்களையும் கூட துணிச்சலாக விமர்சித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளில் மாணவர்களுக்கு அழுகிய முட்டைகள் வழங்கியதை தடுத்து நிறுத்திய தனது நற்பணி இயக்கத்தினருக்கு நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் பாராட்டு தெரிவித்திருந்தார்.
இயக்க வக்கீல்களின் ஆலோசனைப்படி செயல்பட வேண்டும் என தெரிவித்திருந்த அவர் சட்ட மீறல் நம் தரப்பில் கூடாது என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் நடிகர் இரவு மீண்டும் ஒரு ட்விட் செய்துள்ளார்.
அதில் முந்திச் செல்வதை விட முன்னேற்றத்தின் பின் செல்வதே பெருமை என குறிப்பிட்டுள்ளார். பின்பற்றுவோர் தொண்டர் அல்ல, மக்களும், குடியரசும் என அதில் கூறியிருக்கிறார்.
நடிகர் கமல்ஹாசனின் இந்த டிவிட்டை பதிவு செய்த ஒரு மணி நேரத்திற்குள் 13ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்திருந்தனர். சுமார் 4000 பேர் ரீடிவிட் செய்திருந்தனர்.
கமல்ஹாசனின் ட்வீட் பதிவு இதுதான்:
Dr.நீர் சொன்னீர் வழிமொழிகிறேன்.முந்திச்சொல்வதை விட, முன்னேற்றத்தின்பின் செல்வதே பெருமை. பின்பற்றுவோர் தொண்டரல்லர் மக்கள்,குடியரசு புரிந்ததா?
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications