தமிழகத்தில் 9 இடங்களில் சதம் அடித்த வெயில்: வாடும் மக்கள்

தமிழகத்தில் கோடை காலம் துவங்கிய கையோடு வெயில் கொளுத்தி எடுக்கிறது. பகல் நேரங்களில் அனல் காற்று வீசுவதால் மக்கள் அவதிப்படுகின்றனர். தற்போதே மக்கள் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் உள்ளனர். இந்நிலையில் வரும் நாட்கள் வெயிலின் அளவு மேலும் அதிகரிக்கும் என்று வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஒடிஸாவில் இருந்து தென் தமிழகம் வரை வளிமண்டல மேல் அடுக்கில் சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று தமிழகத்தில் 9 இடங்களில் வெயிலின் அளவு 100 டிகிரியை தாண்டிவிட்டது.
வெயிலின் அளவு டிகிரி ஃபாரன்ஹீட்டில்:
வேலூர் - 105, திருச்சி, கரூர் பரமத்தி, திருப்பத்தூரில் (வேலூர்) 104, மதுரை மற்றும் சேலத்தில் 103, தருமபுரி, பாளையங்கோட்டையில் 102 மற்றும் சென்னையில் 101 டிகிரி அளவுக்கு வெயில் கொளுத்தியது.
-
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications