திருப்பூரில் அதிமுக கவுன்சிலர் வீட்டில் ஐ.டி. ரெய்டு: வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: திருப்பூர் அருகே அதிமுக கவுன்சிலரின் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
திருப்பூர் மாநகராட்சியின் 16வது வார்டு கவுன்சிலர் சின்னசாமியின் வீட்டில் வாக்காளர்களுக்கு அளிக்க பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக திமுகவினர் போலீசில் புகார் அளித்தனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications