எனது அலுவலகத்தில் நடந்தது வருமான வரி சோதனை: நடிகர் விஷால்
எனது அலுவலகத்தில் வருமான வரி சோதனை நடந்தது என நடிகர் விஷால் கூறியுள்ளார்.
சென்னை: தமது அலுவலகத்தில் நடந்தது வருமான வரி சோதனை என நடிகர் விஷால் விளக்கம் அளித்துள்ளார்.
நடிகர் விஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் ஜிஎஸ்டி இன்டலிஜென்ஸ் பிரிவினர் இன்று சோதனை நடத்தியதாக செய்திகள் வெளியாகின. ஆனால் ஜிஎஸ்டி இன்டலிஜென்ஸ் பிரிவு இதனை மறுத்திருந்தது.

இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் நடிகர் விஷால் கூறியதாவது:
என் அலுவலகத்தில் ஜிஎஸ்டி இன்டலிஜென்ஸ் பிரிவினர் சோதனை நடத்தவில்லை. வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
இது அரசியல் காழ்ப்புணர்ச்சியால் நடத்தப்பட்டதா என தெரியவில்லை. என்னுடைய கணக்கு வழக்குகள் சரியாகவே உள்ளன.
இது அரசியல் ரீதியான மிரட்டல் எனில் அதையும் சந்திக்கவும் நான் தயாராகவே இருக்கிறேன். இணையத்தில் எச். ராஜா படம் பார்த்தது தவறுதான். அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்ற கருத்தில் எந்த மாற்றமும் இல்லை.
இப்போதும் அதே நிலைப்பாட்டில்தான் நான் இருக்கிறேன். பாஜகவினர் தூண்டுதலால் இந்த ரெய்டு நடந்ததா என்பதை அவர்களிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும்.
இவ்வாறு விஷால் கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications