பேட்டியால் ராம மோகனராவுக்கு புது சிக்கல்.. மத்திய நிதியமைச்சகத்திற்கு ஐடி அதிகாரிகள் புகார்
சென்னை: சென்னை பேட்டியால் முன்னாள் தலைமைச் செயலர் ராமமோகன ராவுக்கு புது சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வருமான வரித்துறை சோதனை நடத்திய விதம் குறித்து முன்னாள் தலைமைச் செயலர் ராம மோகனராவ் புகார் கூறி இன்று பேட்டியளித்தார். இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் டெல்லிக்கு புகார் தெரிவித்துள்ளார்களாம்.

ஐடி ரெய்டுகளை விமர்சித்தது குறித்து நிதியமைச்சகத்திற்குப் புகார் போயுள்ளதாக கூறப்படுகிறது. வருமான வரித்துறை அதிகாரிகள் தலைமைச் செயலர் வீட்டுக்குள் போய் சோதனை நடத்துவதில் தப்பில்லை என்கிறார் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம்.
அதேபோல, ரெய்டு நடத்தும்போது குறிப்பிட்ட இடத்தை வாரண்ட்டில் குறிப்பிட்டால் போதுமானதே தவிர, பெயர் தேவையில்லை என்று சட்ட வல்லுநர்கள் கூறுகிறார்கள். ஆனால் ராம மோகனராவோ தமிழக மக்களை தூண்டும் வகையில் பேட்டியளித்துள்ளார். இது தங்கள் பணிக்கு இடைஞ்சலாக மாறும் என்று ஐடி அதிகாரிகள் புகார் தெரிவித்துள்ளார்களாம்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications