தருமபுரி அருகே அமைச்சர் பழனியப்பனின் ஆதரவாளர் வீட்டில் விடிய விடிய ரெய்டு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
தருமபுரி: தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பனின் ஆதரவாளர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் விடிய விடிய சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இச்சோதனையில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்ட பல லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது- வீடியோ












Click it and Unblock the Notifications