சென்னை ஐடி நிறுவனத்தில் வருமான வரித்துறை ரெய்டு
Subscribe to Oneindia Tamil
Recommended Video

ஐடி நிறுவனத்தில் வருமான வரித்துறை ரெய்டு
சென்னை: சென்னையிலுள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகிறார்கள்.
மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படுவது Trigyn technologies limited நிறுவனம். இந்த நிறுவனத்திற்கு சென்னை தேனாம்பேட்டை, அமெரிக்கா, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட இடங்களிலும் அலுவலகங்கள் உள்ளன.

மென்பொருள் தொடர்பான இந்த நிறுவனத்தின், தேனாம்பேட்டை கிளை அலுவலகத்தில், இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகிறார்கள்.
வரி ஏய்ப்பு புகார் காரணமாக இந்த சோதனை நடந்ததாக கூறப்படுகிறது. விவரம் தெரிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மீடியா கேமராமேன்களை, வீடியோ எடுக்கவிடாமல் தடுத்து அனுப்பி வைக்கப்பட்டனர்.

ரெய்டை தொடர்ந்து அந்த அலுவலகத்திற்கு, போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
More From
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications