விஷாலுக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடக்கவில்லை: ஜிஎஸ்டி இன்டலிஜென்ஸ் விளக்கம்
Subscribe to Oneindia Tamil
Recommended Video

விஷால் அலுவலகத்தில் ஜிஎஸ்டி ரெய்டு, அதிர்ச்சியில் கோடம்பாக்கம்!-வீடியோ
சென்னை: நடிகர் விஷாலுக்கு சொந்தமான இடங்களில் தாங்கள் எந்த ஒரு சோதனையையும் நடத்தவில்லை என ஜிஎஸ்டி இன்டலிஜென்ஸ் பிரிவினர் விளக்கம் அளித்துள்ளனர்.
இது தொடபர்பாக ஜிஎஸ்டி இன்டலிஜென்ஸ் பிரிவு இணை இயக்குநர் பி.வி.கே. ராஜசேகர் கூறியுள்ளதாவது:

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலுக்கு சொந்தமான இடங்களில் ஜிஎஸ்டி இன்டலிஜென்ஸ் அதிகாரிகள் சோதனை நடத்தியதாக சில செய்தி சேனல்கள் செய்தி வெளியிட்டிருந்தன. ஆனால் அப்படியான எந்த ஒரு சோதனை நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

அது போன்ற வெளியான செய்திகள் தவறானவை... அதில் எந்த உண்மையும் இல்லை.
இவ்வாறு ராஜசேகர் கூறியுள்ளார்.

முன்னதாக நடிகர் விஷாலுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் ஜிஎஸ்டி இன்டலிஜென்ஸ் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தியதாக செய்திகள் வெளியாகி இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications