சென்னை ராமச்சந்திரா மருத்துவமனை, பல்கலை.யில் வருமான வரித்துறை அதிரடி ரெய்டு- இன்றும் நீடிக்கும்!!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவ பல்கலைக்கழகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளனர்.
சென்னை போரூரில் ராமச்சந்திரா மருத்துவ பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இதனுடன் மருத்துவமனையும் செயல்பட்டு வருகிறது.

இவற்றில் நேற்று அதிகாலை முதல் ஏராளமான வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ஆவணங்கள் பல கைப்பற்றப்பட்டுவிசாரணை நடத்தப்பட்டன.
ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி, மருத்துவமனையை விட்டு வெளியேறிய வாகனங்கள் அனைத்தும் சோதனையிடப்பட்டன. இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து வருமானவரித்துறை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.
இந்த சோதனை இன்றும் நடக்கும் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
More From
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications