ஐடி ரெய்டு... சூரி நிலைமைதான் சிலருக்கு ஏற்பட்டிருக்குமோ - வைரல் வீடியோ
வருமான வரி சோதனையில் சிக்கித்தவிக்கும் சூரி பட காமெடி வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.
Recommended Video

சென்னை: கடந்த வாரம் ரெய்டு வாரம் என்பது போல சசிகலா குடும்ப வீடுகளில் நிலைமை கலவரமாக கடந்து போனது. யார் வீட்டில் என்ன எடுத்தார்களோ வருமான வரித்துறையினருக்கே வெளிச்சம்.
சமீபத்தில் வெளியான ஒரு படத்தில் நடிகர் சூரியின் மாமனார் வீட்டில் நடைபெறும் வருமான வரி சோதனை பற்றிய வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது.
பெட்டி பெட்டியாக புத்தம் புது 2000 ரூபாய் நோட்டுக்கள், கட்டி கட்டியாக தங்கம், நகைகள் என குவிந்து கிடக்கின்றன. வருமான வரித்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார் தம்பி ராமையா.

புத்தம் புதுசா இருக்கே
இப்பத்தானடா அச்சடிச்சாங்க அப்படியே அள்ளிட்டு வந்துட்டீங்களே வாசனை கூட மாறாம இருக்கே என்று கேட்கிறார் சூரி.

கட்டி கட்டியாக தங்கம்
இலைக்கடை வைத்துள்ள சூரி, தனது மாமனார் வீட்டில் 15 பவுன் நகை கேட்டுள்ளார் அதை தர மறுத்தவர்கள் கட்டி கட்டியாக தங்கம் வைத்திருக்கிறார்கள். அதை ஆதங்கமாக வெளிப்படத்துகிறார்கள். தான் யோக்கியவான் என்று கூறும் சூரியிடம், அவரது பெயரில் என்னென்ன சொத்துக்கள் இருக்கிறது என்று பட்டியிடலிடுகிறார் தம்பி ராமையா.
பினாமிகள் உருவாகிறார்கள்
ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் வீட்டில் ரெய்டு நடந்த போது, தனது பெயரில் இருந்த சொத்துக்களை விவேக் பெயருக்கு மாற்றி எழுதி கொடுத்து விட்டதாக கூறியுள்ளாராம்.

வருமானவரி ரெய்டு
அதிகார வர்க்கத்தினரிடம் வேலை செய்தால் அவர்களின் பினாமிகளாக மாறி சொத்துக்களை அனுபவித்த பலரும் இன்றைக்கு அதற்கான பலனை அனுபவித்துக்கொண்டிருக்கின்றனர். இப்படி எல்லாம் நடக்கும் என்பதை அறிந்தே இந்த படம் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று கூறி இந்த சூழ்நிலைக்கு வீடியோவை வைரலாக்கி வருகின்றனர் நெட்டிசன்கள்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications