தினகரனை சந்தித்து கை குலுக்கிய சில மணி நேரங்களில் சரத்குமார் வீட்டில் அதிரடி ஐடி ரெய்டு!
சென்னை: சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும் நடிகருமான சரத்குமார் வீட்டை வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதிகாலையில் இருந்து நடைபெற்று வரும் இந்த சோதனையால் சென்னையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை கொட்டிவாக்கத்தில் வசித்து வருகிறார் சரத்குமார். அவரது வீடு இன்று அதிகாலை முதல் வருமானவரித்துறையினரால் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, அலுவலகம், உறவினர்கள் வீடுகள் என 30 இடங்களில் வருமானவரிச் சோதனை நடைபெற்று வருகிறது. அதனுடனாகவே சரத்குமார் வீடும் சோதனை நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
மேலும், நேற்றுதான் அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் டிடிவி தினகரனை சரத்குமார் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இந்நிலையில், இன்று அவரது வீடு ரெய்டு செய்யப்படுகிறது. ரெய்டிற்கு பின்னரே என்ன கைப்பற்றப்பட்டன என்று தெரியவரும்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications