அப்பல்லோ மருத்துவ குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் ஐ.டி. ரெய்டு
சென்னை: நாடு முழுவதும் அப்பல்லோ மருத்துவ குழுமத்திற்கு சொந்தமான 20 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். வருமான வரி ஏய்ப்பு தொடர்பாக, இந்த சோதனை நடைபெற்று வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை உள்பட இந்தியா முழுவதும் உள்ள அப்பல்லோ மருத்துவமனைகளில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். சோதனைக்கான காரணத்தை தெரிவிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் அப்பல்லோ மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. சென்னையில் ஆயிரம் விளக்கை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் அப்பல்லோ மருத்துவமனை தேனாம்பேட்டை, கீழ்ப்பாக்கம், அயனம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று காலை முதல் இந்தியா முழுவதும் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை ஆயிரம் விளக்கு, அயனம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சோதனைக்கான காரணத்தை தெரிவிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர். ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கானவர்கள் சிகிச்சை பெற்ற வரும் இந்த மருத்துவமனையில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications