சென்னையில் ஸ்பெக்ட்ரம் மால், மிலன் குழுமம் உள்ளிட்ட 4 இடங்களில் நடந்த வருமான வரி சோதனை நிறைவு
சென்னையில் ஸ்பெக்ட்ரம் மால் உள்ளிட்ட 4 வர்த்தக நிறுவனங்களில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனை நிறைவடைந்துள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் ஸ்பெக்ட்ரம் மால், மிலன் குழுமம் ஆகியவற்றின் உரிமையாளர், நிறுவனங்களில் நடைபெற்ற வருமான வரி சோதனை நிறைவடைந்தது.
சென்னையில் நேற்று அதிகாலை முதல் ஸ்பெக்ட்ரம் மால், மிலன், பட்டேல் குழுமங்கள், கங்கா பவுண்டேஷன் உள்ளிட்டவற்றில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இவற்றின் உரிமையாளர்கள், நிறுவனங்களில் இந்த சோதனை நடைபெற்றது.

நேற்று அதிகாலை முதல் நீடித்த இந்த வருமான வரி சோதனை தற்போது நிறைவடைவடைந்தது. சென்னையில் 21 இடங்களிலும் மதுரையில் 12 இடங்களிலும் இந்த சோதனை நடைபெற்றது.
More From
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications