மாறி மாறி விளாசும் அன்புமணி, ஸ்டாலின்: முற்றும் மோதல்
விழுப்புரம்: பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் மீது தான் அல்ல சிபிஐ தான் ஊழல் குற்றச்சாட்டை சுமத்தியது என்று திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நமக்கு நாமே விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டு வருகிறார் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின். அவர் தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றார்.

இந்நிலையில் ஸ்டாலின் நடிப்பதாகவும், தன் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்துவதாகவும் பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்கள் ஸ்டாலினிடம் கேட்டனர்.
அதற்கு அவர் கூறுகையில்,
அவர் மீது நான் ஒன்றும் குற்றம் சாட்டவில்லை. சிபிஐ தான் அவர் மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது. விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டது என்பதாலேயே கிடப்பில் போடப்பட்டுள்ளது.
கடந்த 4 ஆண்டு கால அதிமுக ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும் என்று மக்கள் கருதுகிறார்கள் என்றார்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications