"டம்" என்ற இடிச் சத்தத்துடன் அப்படியே பொலபொலவென விழுந்து அடங்கிய அந்த நிமிடம்....! #Moulivakkam
இடிச்சத்தத்துடன் மவுலிவாக்கம் 11 மாடிக் கட்டடம்அப்படியே தரைமட்டமாகி சரிந்து விழுந்ததை லட்சக்கணக்கான மக்கள் பார்த்துச் சிலிர்த்தனர்.
சென்னை: மவுலிவாக்கம் 11 மாடிக் கட்டடம் இன்று தகர்க்கப்பட்டதை நேரிலும், டிவியிலுமாக லட்சக்கணக்கான மக்கள் பார்த்து சிலிர்த்தனர்.
கம்பீரமாக நின்று கொண்டிருந்த அந்தக் கட்டடம் 3 விநாடிகளில் அப்படியே தரைமட்டமானதை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

மிகுந்த நுட்பத்துடன் வெடி பொருட்களைப் பொறுத்தி இந்தக் கட்டடம் தரைமட்டமாக்கப்பட்டது. மிகப் பெரிய இடிச் சத்தத்துடன் அந்தக் கட்டடம் அப்படியே பொலபொலவென கீழே விழுந்து தகர்ந்து போனது.
ஆயிரக்கணக்கான மக்கள் நேரில் பார்க்க கூடியிருந்தனர். அது போல லட்சக்கணக்கான மக்கள் டிவி மூலமாக இதைப் பார்த்து ஆச்சரியப்பட்டனர். 3 விநாடிகளில் பெரும் புகை மூட்டத்தைக் கிளப்பியபடி 11 மாடிகளும் தகர்ந்து கீழே விழுந்தது. அப்படியே கால்களை மடிக்க உட்காருவது போல இருந்தது அந்தக் கட்டடம் தகர்க்கப்பட்டது.
Chennai: 11 storey Moulivakkam building demolished pic.twitter.com/C8FpSNoTkE
— ANI (@ANI_news) November 2, 2016
கட்டடத்தைத் தகர்ப்பது தொடர்பாக மிகப் பெரிய தாமதமும், காத்திருப்பும் ஏற்பட்டதால் சலித்துப் போயிருந்தாலும் கூட கண்ணிமைக்கும் நேரத்தில் கட்டடம் தகர்ந்து விழுந்த காட்சி மக்களை மிரட்டி விட்டது.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications