ஜெயலலிதாவுடன் பேசியது 'பென்டாஸ்டிக்'.. பேஸ்புக்கில் அர்னால்ட் நெகிழ்ச்சி!
Subscribe to Oneindia Tamil
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவை இன்று சென்னையில் சந்தித்த முன்னாள் ஹாலிவுட் சூப்பர் ஹீரோ அர்னால்ட் ஸ்வார்ஷநெக்கர், அந்த சந்திப்பு குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் கருத்திட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது பேஸ்புக்கில் போட்டுள்ள போஸ்ட்டில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் அமர்ந்து பேசியது பென்டாஸ்டிக்காக இருந்தது.
அவரது மாநிலத்தின் வெற்றிகளையும், அதுதொடர்பாக தான் சந்தித்த சவால்களையும் எடுத்துரைத்தார்.
அவரும் என்னைப் போல நடிகையாக இருந்து பின்னர் அரசியல்வாதியானவர் என்பது கூடுதல் அட்வான்டேஜ் ஆகும் என்று கூறியுள்ளார் அர்னால்ட்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications