Breaking News: புதிய 100 ரூபாய் நோட்டுக்கு ஏற்ப ஏடிஎம்களை மாற்ற ரூ.100 கோடி செலவு ஆகுமாம்!
அடையாற்றில் மாணவி ரம்யா என்பவர் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
Tamilnadu
oi-Vishnupriya
By Lakshmi Priya
Subscribe to Oneindia Tamil
டெல்லி: புதிய 100 ரூபாய் நோட்டுக்கு ஏற்றபடி ஏடிஎம்களை மாற்றி அமைக்க 100 கோடி ரூபாய் செலவாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
பணமதிப்பு இழப்பு நடவடிக்கையை தொடர்ந்து, கடந்த 2 ஆண்டுகளில் அடுத்தடுத்து புதிய ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. முதலில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளையும், பிறகு 200 ரூபாய், 500 ரூபாய், 50 ரூபாய், 10 ரூபாய் நோட்டுகளையும் வெளியிட்டது.
ஒவ்வொரு நோட்டும் ஒவ்வொரு கலரில் உள்ளது. இந்நிலையில், புதிய 100 ரூபாய் நோட்டு விரைவில் வெளியிடப்படும் என்று ரிசர்வ் வங்கி நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.
Jul 21, 2018, 9:31 pm IST
சென்னையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து.. 18 பேர் காயம்
Jul 21, 2018, 5:49 pm IST
2019 தேர்தலில் பாஜகவுக்கு மரண அடி கிடைக்கும் - மமதா எச்சரிக்கை
பாஜகவை ஆட்சியை விட்டு விரட்ட உறுதி பூண்டுள்ளேன் - மமதா
பாஜகவின் வீழ்ச்சிக்கு மேற்கு வங்கம் வழி காட்டும் - மமதா
Jul 21, 2018, 5:41 pm IST
நாகை, கடலூர் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ள நிலையில் புயல் கூண்டு ஏற்றம்
Jul 21, 2018, 3:07 pm IST
நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
வடமேற்கு வங்க கடல் பகுதியில் ஒடிசா அருகே தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது - வானிலை மையம்
வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு
Jul 21, 2018, 2:24 pm IST
இந்தியா திருக்கோயில் என்றால், கடவுள் இருக்கும் இடம் தமிழ்நாடு - முதல்வர்
உலக நன்மைக்காக ஞானிகளும், மகான்களும் வருத்திக் கொள்கின்றனர் - முதல்வர்
மகான்களின் அறிவுரைப்படி அறவழியில் நடந்தால் துன்பம் ஏற்படாது - முதல்வர்
சென்னை மாதவரத்தில் நடைபெற்ற ஜெயின் சமூக விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு
Jul 21, 2018, 2:13 pm IST
மக்களுக்கு வெறுப்பு, அச்சம் மற்றும் கோபத்தை வரவழைத்த பிரதமர் மோடி
பிரதமர் உரையை குறித்து ராகுல் காந்தி விமர்சனம்
இந்தியவர்களின் மனதில் அன்பு மற்றும் அக்கறையை பெற்றோம் என நிரூபிக்க போகிறோம்
இதுதான் தேசத்தை வலுப்படுத்துவதற்கான ஒரே வழியாகும்- ராகுல்
Jul 21, 2018, 1:38 pm IST
மதுரை ஆத்திக்குளத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த சார்பு ஆய்வாளர் திரவியம் கைது
பக்கத்து வீட்டு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த திரவியம்
தல்லாங்குளம் போலீஸாரால் கைது செய்யப்பட்ட திரவியம்
Jul 21, 2018, 12:43 pm IST
சிறுமிக்கு பாதுகாப்பில்லை என்பதை விட 17 பேரில் ஒருவனுக்குக் கூட மனச்சாட்சி இல்லை
17 பேரில் ஒருவனுக்கும் மனசாட்சி இல்லை என்பது தேசிய சோகம்
சென்னை அயானவரம் சிறுமியை 17 பேர் பலாத்காரம் செய்த சம்பவத்தில் வைரமுத்து கருத்து
Jul 21, 2018, 12:06 pm IST
திருச்சி முக்கொம்புக்கு வந்தது காவிரி நீர்
மேட்டூர் அணை திறக்கப்பட்டதை அடுத்து காவிரி நீர் திருச்சி வந்தது
நீரை விவசாயிகள் மலர்த் தூவி வரவேற்றனர்
Jul 21, 2018, 10:32 am IST
120 பேரை பலாத்காரம் செய்த 60 வயது அரியானா மந்திரவாதி
மந்திரவாதியான பில்லு பலாத்காரங்களை செய்துவிட்டு வீடியோ எடுப்பது வாடிக்கை
வீடியோக்களை வைத்து பிளாக்மெயில் செய்து மீண்டும் இணங்க வைப்பது மந்திரவாதியின் ஸ்டைல்
மந்திரவாதியின் உறவினரே போலீஸிடம் போட்டு கொடுத்து கைது செய்ய வைத்த சம்பவம்
Jul 21, 2018, 10:29 am IST
அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்த மாணவி உடல் மீட்பு
சென்னை அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்த மாணவி ரம்யாவின் உடல் மீட்பு
கோட்டூர்புரம் மேம்பாலத்தில் இருந்து அடையாறு ஆற்றில் குதித்து மாணவி ரம்யா நேற்று தற்கொலை
10:29 AM, 21 Jul

10:32 AM, 21 Jul
120 பேரை பலாத்காரம் செய்த 60 வயது அரியானா மந்திரவாதி
மந்திரவாதியான பில்லு பலாத்காரங்களை செய்துவிட்டு வீடியோ எடுப்பது வாடிக்கை
வீடியோக்களை வைத்து பிளாக்மெயில் செய்து மீண்டும் இணங்க வைப்பது மந்திரவாதியின் ஸ்டைல்
மந்திரவாதியின் உறவினரே போலீஸிடம் போட்டு கொடுத்து கைது செய்ய வைத்த சம்பவம்
12:06 PM, 21 Jul
திருச்சி முக்கொம்புக்கு வந்தது காவிரி நீர்
மேட்டூர் அணை திறக்கப்பட்டதை அடுத்து காவிரி நீர் திருச்சி வந்தது
நீரை விவசாயிகள் மலர்த் தூவி வரவேற்றனர்
12:43 PM, 21 Jul
சிறுமிக்கு பாதுகாப்பில்லை என்பதை விட 17 பேரில் ஒருவனுக்குக் கூட மனச்சாட்சி இல்லை
17 பேரில் ஒருவனுக்கும் மனசாட்சி இல்லை என்பது தேசிய சோகம்
சென்னை அயானவரம் சிறுமியை 17 பேர் பலாத்காரம் செய்த சம்பவத்தில் வைரமுத்து கருத்து
1:38 PM, 21 Jul
மதுரை ஆத்திக்குளத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த சார்பு ஆய்வாளர் திரவியம் கைது
பக்கத்து வீட்டு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த திரவியம்
தல்லாங்குளம் போலீஸாரால் கைது செய்யப்பட்ட திரவியம்
2:13 PM, 21 Jul
மக்களுக்கு வெறுப்பு, அச்சம் மற்றும் கோபத்தை வரவழைத்த பிரதமர் மோடி
பிரதமர் உரையை குறித்து ராகுல் காந்தி விமர்சனம்
இந்தியவர்களின் மனதில் அன்பு மற்றும் அக்கறையை பெற்றோம் என நிரூபிக்க போகிறோம்
இதுதான் தேசத்தை வலுப்படுத்துவதற்கான ஒரே வழியாகும்- ராகுல்
2:24 PM, 21 Jul
இந்தியா திருக்கோயில் என்றால், கடவுள் இருக்கும் இடம் தமிழ்நாடு - முதல்வர்
உலக நன்மைக்காக ஞானிகளும், மகான்களும் வருத்திக் கொள்கின்றனர் - முதல்வர்
மகான்களின் அறிவுரைப்படி அறவழியில் நடந்தால் துன்பம் ஏற்படாது - முதல்வர்
சென்னை மாதவரத்தில் நடைபெற்ற ஜெயின் சமூக விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு
3:07 PM, 21 Jul
நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
வடமேற்கு வங்க கடல் பகுதியில் ஒடிசா அருகே தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது - வானிலை மையம்
வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு
5:41 PM, 21 Jul
நாகை, கடலூர் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ள நிலையில் புயல் கூண்டு ஏற்றம்
5:49 PM, 21 Jul
2019 தேர்தலில் பாஜகவுக்கு மரண அடி கிடைக்கும் - மமதா எச்சரிக்கை
பாஜகவை ஆட்சியை விட்டு விரட்ட உறுதி பூண்டுள்ளேன் - மமதா
பாஜகவின் வீழ்ச்சிக்கு மேற்கு வங்கம் வழி காட்டும் - மமதா
9:31 PM, 21 Jul