கலாம் வீட்டில் இருந்து அரசியல் பயணம் தொடங்குவது பெரும்பேறு.. கமல் பெருமிதம்
Recommended Video

ராமேஸ்வரம்: கலாம் வீட்டில் இருந்து அரசியல் பயணம் தொடங்குவது பெரும்பேறு என நடிகர் கமல்ஹாசன் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். அரசியல் பயணத்தை தொடங்கிய கமலில் முதல் டிவிட் இதுவாகும்.
நடிகர் கமல்ஹாசன் ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாமின் வீட்டில் இருந்து இன்று தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். கலாம் வீட்டிற்கு சென்ற கமலை அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

கலாமின் அண்ணன் முத்து மீரான் மரைக்காயர் ஆசிர்வாதமும் வாழ்த்தும் தெரிவித்தார். இந்நலையில் கலாம் வீட்டிற்கு சென்றது குறித்து கமல் தனது டிவிட்டர் பக்கத்தில் டிவிட்டியுள்ளார்.
அதாவது கலாமின் வீட்டிலும் அவரது வீட்டாரிடமும் பிரமிப்பூட்டும் எளிமையைக் கண்டதாக கமல் தெரிவித்துள்ளார். அப்துல்கலாம் பயணம் துவங்கிய இடத்திலேயே தானும் தன் பயணத்தைத் தொடங்கியதை பெரும்பேறாக நினைக்கிறேன் என்றும் கமல் டிவிட்டியுள்ளார்.
பிரமிப்பூட்டும் எளிமையைக் கண்டேன், கலாமின் இல்லத்திலும், இல்லத்தாரிடமும். அவர் பயணம் துவங்கிய இடத்திலேயே நானும் என் பயணத்தைத் தொடங்கியதை பெரும்பேறாக நினைக்கிறேன். #maiam
— Kamal Haasan (@ikamalhaasan) February 21, 2018
நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல்பயணத்தை தொடங்கிய பிறகு கமல் இந்த டிவிட்டை பதிவிட்டுள்ளார். கமல் அரசியல்வாதியானப் பின் பதிவிட்டுள்ள முதல் டிவிட் இது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தைலாபுரம் இல்லத்திற்குச் சென்ற அன்புமணி.. ராமதாஸ் உடனான மோதலுக்கு பிறகு திடீர் விசிட்! பின்னணி என்ன? -
ஹசினா சையத் செயல் முற்றிலும் முறையற்றது.. சசிகாந்த் செந்தில் விமர்சனம் -
தமிழ்நாட்டு உயர்கல்வியில் புதுமைப்பெண் – தமிழ்புதல்வன் திட்டங்கள் நிகழ்த்திய மாற்றங்கள் -
5 பவுன் தங்கம்.. ஒரு லட்சம் ரொக்கம்! பரிசு மழை அறிவித்த ஓபிஎஸ்.. போடி தொகுதி திமுகவினர் உற்சாகம் -
அதிமுகவுக்கு விவசாய அமைப்பு, ரஜினி ரசிகர் மன்றம் வரிசையில் மேலும் ஒரு அமைப்பு ஆதரவு! இபிஎஸ் ஹேப்பி! -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
ஆஞ்சியோ டெஸ்ட் டாக்டர் ராமதாசுக்கு? சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி.. எப்படி இருக்கிறார்? -
கையில் கறுப்பு-சிவப்பு கயிறு.. பாக்கெட்டில் ஸ்டாலின் படம்! தென்மாவட்டங்களில் அடித்து தூக்கும் ஓபிஎஸ் -
ராகுல் வரலைன்னா.. பெரிய சிக்கலாகிடும்.. டெல்லியில் பதறிய தமிழக காங்கிரஸ் தலைகள்! என்னாச்சு? -
தேர்தல் நேரத்தில் கல்லா கட்டும் 'குட்டி குட்டி' நிறுவனங்கள்.. சத்தமே இல்லாமல் நடக்கும் மெகா பிஸ்னஸ்! -
"எங்கிட்ட 300 ஓட்டு இருக்கு"..விசிக வேட்பாளரை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்த காங்கிரஸ் நிர்வாகி.. சர்ச்சை












Click it and Unblock the Notifications