மடியில் கனமில்லை.. வழியில் பயமில்லை.. அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்
பொது வாழ்க்கையில் இருப்போர் மீது பொய் வழக்குகள் புனையப்படுவது இயல்பு என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: பொது வாழ்க்கையில் இருப்போர் மீது பொய் வழக்குகள் புனையப்படுவது இயல்பு என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
குட்கா ஊழல் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், சிபிஐ விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பொதுவாழ்க்கையில் இருப்போர் மீது அவதூறுகள் வரும் என்றும் பொய் வழக்குகள் புனையப்படுவதும் இயல்பு என்றும் கூறினார்.
துடிப்போடு செயல்படுபவர்கள் மீது கூடுதல் வழக்குகள் வருவது இயல்பு என்றும் அவர் தெரிவித்தார். தனக்கு மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை என்றும் விஜயபாஸ்கர் கூறினார்.
மேலும் சுகாதாரத்துறையில் வெளிப்படை தன்மையுடன் பணி நியமனங்கள் நடைபெறுகின்றன என்றும் அவர் கூறினார். காலிப் பணியிடங்கள் இல்லாத நிலையை உருவாக்கியுள்ளோம் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
-
“நீ நல்லா சாப்பிட்டிருக்க.. நான் சாப்பிடல”.. பயணியிடம் சம்பந்தமே இல்லாமல் பேசிய அமைச்சர் பார்த்திபன் -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்! -
விஜயபாஸ்கரின் முயற்சிக்கு முட்டுக்கட்டை.. தவெகவில் கிளம்பிய புகைச்சல்.. ஆட்டத்தை மாற்றிய டெல்லி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications