நடு மண்டையில் நச்சென்று அடிக்கும் வெயில்.. சென்னையில் 102!
சென்னை: சென்னையில் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. பிற்பகல் 2 மணி நிலவரப்படி சென்னையில் அடித்த வெயிலின் அளவு 102 டிகிரி பாரன்ஹீட்டாகும்.
தமிழகம் முழுவதும் கத்திரி வெயில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. பல பகுதிகளில் ஓரளவு மழை பெய்துள்ளதால் வெயிலின் கடுமை சற்று குறைந்துள்ளது.

ஆனால் சிறிய அளவிலான மழையை சந்தித்த சென்னையில் வெயில் கடுமையாக இருக்கிறது. இன்று பிற்பகல் 2 மணி நிலவரப்படி சென்னையில் 39 டிகிரி செல்சியஸ் வெயில் அதாவது 102 டிகிரி பாரன்ஹீட் வெயில் அடித்தது.
சென்னையில் தற்போது மழை இல்லை. லேசான காற்று வீசுகிறது. வெயில் மற்றும் அதன் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்கள் மண்டை காய்ந்து போய்க் காணப்படுகின்றனர்.
இதேபோல தமிழகத்தின் பிற முக்கிய நகரங்களில் இந்த நேரத்தில் பதிவான வெயில் அளவு....
வேலூர் - 102
காஞ்சிபுரம் - 102
காரைக்குடி - 101
திண்டுக்கல் - 100.4
புதுக்கோட்டை - 100
திருச்சி - 100
புதுச்சேரி - 96
மதுரை - 95
சேலம் - 95
கடலூர் - 95
குற்றாலம் - 91.4
நாகர்கோவில் - 91
கோவை - 89.6
ஈரோடு - 89
ஊட்டி - 88
-
வெயில் கொடுமை! உடல் சூட்டை தணிக்கும் 5 அற்புத உணவுகள்! இளநீர் குடிக்கும் போது அந்த தவறை செய்யாதீங்க! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications