எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களிப்போம்... இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அறிவிப்பு
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிராக நாளைய நம்பிக்கை வாக்கெடுப்பின்போது வாக்களிப்போம் என்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி அறிவித்துள்ளது.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சி இந்திய யூனியன் முஸ்லீம் லீக். திமுக நாளைய நம்பிக்கை வாக்கெடுப்பின்போது எதிர்த்து வாக்களிப்போம் என அறிவித்து விட்டது. இக்கட்சிக்கு சட்டசபையில் 89 உறுப்பினர்கள் உள்ளனர். திமுகவின் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸுக்கு 8 பேரும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒருவரும் சட்டசபையில் உள்ளனர்.

இதில் காங்கிரஸ் நாளை தனது முடிவை அறிவிக்கவுள்ளது. இந்த நிலையில் முஸ்லீம் லீக் தனது முடிவை இன்று அறிவித்தது. அக்கட்சியின் சார்பில் கடையநல்லூர் சட்டசபை உறுப்பினராக உள்ள கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களிப்பார் என அக்கட்சியின் தலைவர் பேராசிரியர் காதர் மொஹைதீன் அறிவித்துள்ளார். திமுகவின் நிலைப்பாட்டை ஒட்டி தங்களது கட்சியும் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் எடப்பாடி அரசுக்கு எதிர்ப்பு மேலும் வலுத்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications