For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமீரகத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மைதீன்

By Chakra
Google Oneindia Tamil News

துபாய்: ஷார்ஜா KMMC அழைப்பின் பேரில் அமீரகம் வருகை தந்த முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனுக்கு துபாய் சர்வதேச விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

IUML preseident Prof. Khader Mohideen in UAE

அமீரக காயிதே மில்லத் பேரவை தலைவர் குத்தாலம் லியாகத் அலி தலைமையில், பொதுச் செயலாளர் திருப்பனந்தாள் முஹம்மது தாஹா, பொருளாளர் கீழக்கரை ஹமீதுர் ரஹ்மான், ஊடகத் துறை செயலாளர் கும்பகோணம் சாதிக் மற்றும் ஏராளமானோர் விமானநிலையத்தில் வரவேற்பளித்தனர்.

IUML preseident Prof. Khader Mohideen in UAE

ஷார்ஜா KMCC நிகழ்விலும்,12/12/2014/ வெள்ளிக்கிழமை அபுதாபி நிகழ்வுகளிலும் கலந்து கொள்கின்றார்.

English summary
Indian Union Muslim league preseident Professor Khader Mohideen is in UAE to meet party cadres
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X