அடடா.. ராஜான்னு பெயர் வச்சாலே சிக்கலாய்யா..என்னவோ போடா மாதவா!!
தீபாவின் கார் டிரைவர் ராஜா டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
Recommended Video

சென்னை: ராஜா என்ற பெயருள்ளவர்கள் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார்கள் நம்ம ஊரில்!
எச்.ராஜா விவகாரமே இன்னும் முடிவடையாத நிலையில், அதற்குள் அடுத்த ராஜா விவகாரம் ஆயிடுச்சு. இது எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை ராஜா.

டிரைவர் ராஜா
ஒரு கட்சி தன் கொள்கை, பிரச்சாரம், சேவை ஆகியவற்றின் மூலமாகத்தான் மக்களிடயே பிரபலம் ஆகும். ஆனால் தீபா கட்சி ஃபேமஸ் ஆகி வருவதே டிரைவர் ராஜாவை வைத்துதான்.

ஃபேமஸ் பேரவை
தமிழகத்தில் இதுவரை எத்தனையோ கட்சி தலைவர்கள் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள், இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களின் கார் டிரைவர்களின் பெயர்களை பெரும்பாலும் தமிழக மக்கள் இதுவரை அறிந்ததே இல்லை. ஆனால் வரலாற்றிலேயே ஒரு கார் டிரைவர் ஃபேமஸ் ஆவது இந்த கட்சியில்தான்!

அதிரடி டிஸ்மிஸ்
ராஜாவால் அந்த பேரவைக்குள் என்னதான் பிரச்சனையோ நமக்கு தெரியாது. திடீரென்று மோசடி புகார் சொன்னார்கள், கட்சியில் இருந்து நீக்கினார்கள், பிறகு திரும்பவும் கட்சிக்குள் ராஜாவை சேர்த்து கொண்டார்கள், தற்போது கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டிருக்கிறார்கள். என்ன விவகாரம் என்றே தெரியாமல் டிரைவர் நீக்கம் என்று அறிக்கை மட்டும் வெளியாகி உள்ளது.

கட்சியா
அந்த பேரவையிலிருந்து வெளியே வந்த மாதவன் தனிகட்சி தொடங்கினார். இப்போது டிரைவர் ராஜாவும் தனிக்கட்சி தொடங்குவாரா என தெரியாது. ஆனால் ராஜாவும் போய் விட்டால் கட்சி இனி எப்படி ஃபேமஸ் ஆகுமோ????
என்னவோ போடா மாதவா!
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications