தீபா ஏன் திடீர்னு இப்படிப் பேசறாங்க, யோசிக்கிறாங்க... ஒன்னும் புரியலையே!
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா தனது குழந்தை பருவம் குறித்து டுவிட்டரில் சில கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

சசிகலா, தினகரனால் என் உயிருக்கு ஆபத்து-ஜெ. தீபா புகார்!- வீடியோ
சென்னை: ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா தனது குழந்தை பருவம் குறித்தும் ஜெயலலிதா குறித்து சில கருத்துகளை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
எம்ஜிஆர் தீபா பேரவை பொதுச் செயலாளர் தீபா தனது டுவிட்டரில் குறிப்பிடுகையில், எனது தாய் தந்தைக்கு நான் ஒரே மகள்தான். எனது தாத்தா ஜெயராமனுக்கும், பாட்டி சந்தியாவுக்கும் நான் ஒரே பேத்தி, எனது அத்தை ஜெயலலிதாவுக்கு நான் ஒரே மருமகள்.

"இவர் எனது அண்ணன் மகள்" என்று ஜெயலலிதா என்னை அவரது நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துவார். என்னை கைப்பிடித்து பல்வேறு இடங்களுக்கு அழைத்து செல்வார்.
#JDeepa pic.twitter.com/cvAfOw2BiE
— J.Deepa (@JDeepaOfficial) February 8, 2018
முதல் முறையாக கிரீன் கலர் இம்பாலா காரில் என்னை அழைத்து சென்றார், அதுதான் எனது முதல் கார் பயணம் என்று பல்வேறு நினைவுகளை தீபா பகிர்ந்துள்ளார்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications