For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பல்லாண்டு காலம் வாழ வேண்டும்: ஜெயலலிதாவிற்கு புரட்சி பாரதம் பிறந்தநாள் வாழ்த்து

Google Oneindia Tamil News

Jagan moorthy sends birthday wishes to CM
சென்னை: இன்று தனது 66வது பிறந்தநாளைக் கொண்டாடும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார் புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி.

இது தொடர்பாக அவர் வெளியீட்டு உள்ள வாழ்த்து செய்தியில்:

இன்று 66-ம் வயதில், அடி எடுத்து வைக்கும் தமிழக முதல்வர் அம்மா அவர்கள் கடவுள் அருளால் எல்லா நலமும், வளமும் பெற்று பல்லாண்டு வாழ வேண்டும் என்று தமிழக முதல்வர் அவர்களுக்கு புரட்சி பாரதம் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் புரட்சி பாரதம் கட்சியின் சார்பிலும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.' என கூறப்பட்டுள்ளது.

English summary
The Puratchi Bharatham party president Jagan had sent a birthday wish to the chief minister Jayalalitha saying that she should live for more years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X