ஜல்லிக்கட்டு: விஜயை தொடர்ந்து தனுஷும் ஆதரவு.. அடுத்தகட்டத்திற்கு ரெடியாக சொல்கிறார் சிம்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு நடிகர் விஜய் ஆதரவு அளித்துள்ள நிலையில், மற்றொரு முன்னணி நடிகரான தனுஷும் தனது ஆதரவை டிவிட்டர் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

Proud of each and every தமிழன் who came together to support #Jallikattu and our தமிழ் கலாச்சாரம். வெற்றி நிச்சயம். #unitedforourculture.
— Dhanush (@dhanushkraja) January 17, 2017
"ஜல்லிக்கட்டுக்கும், தமிழ் கலாசாரத்திற்கும் ஆதரவு அளிக்க ஒன்று கூடிய ஒவ்வொரு தமிழர்களுக்காகவும் பெருமைப்படுகிறேன். வெற்றி நிச்சயம்" என குறிப்பிட்டுள்ளார்.
சிலம்பரசன்
#JusticeforJallikattu Now its time to take the next step . Get ready #Thamizha
— STR (@iam_str) January 17, 2017
நடிகர் சிலம்பரசன் இன்று இரவு வெளியிட்டுள்ள டிவிட்டில், அடுத்த படிக்கு செல்வதற்கான நேரம் இது. ரெடியாக இருக்கவும் தமிழா என கூறியுள்ளார்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications