காளைகளை திருப்பியனுப்பிய அலங்காநல்லூர் மக்கள்.. நிரந்தர சட்டம் கேட்டு கோஷம்! ஜல்லிக்கட்டு நடக்குமா?
மதுரை: ஜல்லிக்கட்டு நடத்த நிரந்தர சட்டம் கேட்டு போராட்டம் நடத்திவரும் அலங்காநல்லூர் பொதுமக்கள், தங்கள் ஊருக்கு வந்த ஜல்லிக்கட்டு காளைகளை திருப்பியனுப்பியுள்ளனர்.
அவசர சட்டம் வேண்டாம், நிரந்தர சட்டம் வேண்டும் என்பது அலங்காநல்லூர் மக்கள் கோரிக்கை. ஆனால் அவசர சட்டம் உதவியோடு நாளை காலை 10 மணிக்கு அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்து ஆயத்த பணிகளை நடத்தி வருகிறது. இதற்காக வாகனங்களில் காளைகள் அலங்காநல்லூர் கொண்டு வரப்பட்டன.

ஆனால் ஊர் எல்லையில் திரண்ட பொதுமக்கள், வாகனங்களை மறித்து காளைகளை திருப்பியனுப்பி விட்டனர். இதனால் நாளை ஜல்லிக்கட்டு நடக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இதனிடையே ஜல்லிக்கட்டை தொடக்கி வைக்க இன்று இரவு மதுரை வந்து சேர்ந்தார் முதல்வர் பன்னீர் செல்வம். அவர் தங்கியுள்ள பகுதியில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பன்னீர் செல்வத்தை ஊருக்குள் விடுவதில்லை என்று அலங்காநல்லூர் மக்கள் தொலைக்காட்சி சேனல்களுக்கு அளிக்கும் பேட்டிகளில் ஆவேசமாக கூறிவருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications