சேப்பாக்கம் மைதானத்தில் செல்போன் டார்ச் அடித்தும் கடும் எதிர்ப்பு!
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் செருப்பு வீசப்பட்ட நிலையில் செல்போன் டார்ச் அடித்தும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
Recommended Video

சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் செருப்பு வீசப்பட்டு பரபரப்பு ஏற்பட்ட நிலையில் திடீரென சிலர் செல்போன் லைட்டுகளை எரிய விட்டு எதிர்ப்பு தெரிவித்ததால் பதற்றம் ஏற்பட்டது.
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரில், இரண்டாண்டுகளுக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடுகிறது. காவிரி பிரச்னைக்காக போராட்டம் நடத்தி வரும் அரசியல் கட்சிகள், அமைப்புகள், சென்னையில் ஐபிஎல் போட்டி நடத்த எதிர்ப்பு தெரிவித்தன.

அதையடுத்து சேப்பாக்கம் மைதானத்தை சுற்றியுள்ள பகுதிகளிலும், அண்ணா சாலையிலும் பல்வேறு அமைப்புகள், கட்சிகள் போராட்டங்களை நடத்தின. இந்த எதிர்ப்புகளுக்கு இடையே சிஎஸ்கே, கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது.
இந்த நிலையில், மைதானத்தில் சிலர் செருப்புகளை வீிசியது பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து சிலர் செல்போன் டார்ச் அடித்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் தொடர்ந்து பதற்றம் நீடித்தது.
-
நீதான்யா ஸ்பின்னர்.. எகனாமியை பாருங்கப்பா.. ஆர்சிபி வெற்றிக்கு காரணமே க்ருணால் பாண்டியா தான்! -
IPL 2026: அடேங்கப்பா..! ஐபிஎல் பரிசுத்தொகை எவ்வளவு? வைபவ் சூர்யவன்ஷி காட்டில் கொட்டிய பணமழை! -
சோலி முடிஞ்சுது.. சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்.. இனி குஜராத் கதி அவ்வளவு தான்! -
வாள் தூக்கி நின்ற வெங்கடேஷ் ஐயர்.. ப்ளே ஆஃப் வந்தாலே ஆளை கையில் பிடிக்க முடியாது.. இம்பேக்ட் ஆட்டம்! -
RCB-க்கு வாழ்த்து சொன்ன டி.கே.சிவகுமார்! வார்னிங் கொடுத்த சித்தராமையா! இந்த முறை தவறு நடக்கக்கூடாது! -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications