மெரினாவுக்கு வர முயன்ற நடிகர் லாரன்ஸ் காரை மடக்கிய போலீசார்.. ஆக்ரோஷ வாக்குவாதம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தடியடி செய்தி அறிந்து மெரினாவுக்கு விரைந்து சென்ற நடிகர் லாரன்ஸ் தடுத்து நிறுத்தப்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. அவரை மெரினா பகுதிக்குள் நுழைய விடாமல் காரை தடுத்து நிறுத்தினர் போலீசார்.
Lawrence not allowed inside protest area#jallikattu
— Anthony Raj (@anthonyraj9619) January 23, 2017
This man_/\_ pic.twitter.com/OaDAu7BfZm
எனவே லாரன்ஸ் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உடல் நலம் சரியில்லாத போதும் சிகிச்சை பெறாமல் மெரினாவில் போராட்டக்காரர்களுக்கு உதவி செய்துவந்தார் லாரன்ஸ். இந்த தடியடி சம்பவத்தால் அவர் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.
RETWEET NOW! Lawrence breaks down:VIDEO #jallikattu #JallikattuForever #jallikattuprotest https://t.co/G0PmPXUdEO #jallikattuordinance
— TamilDramas (@TamilDramas) January 23, 2017
More From
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications