ஜல்லிக்கட்டு: போராட்டங்கள் பலவிதம்.. ஒவ்வொன்றும் ஒரு விதம்
சென்னை: ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்கள், தமிழர் இன ஆதரவு போராட்டங்கள் பல வகையில் நடைபெறுகிறது.
பர்வீன் டிராவல்ஸ் பஸ் நிறுவனம் தனது பஸ்களில் ஜல்லிக்கட்டு மற்றும் தமிழின ஆதரவு வாசகங்களை இடம்பெறச் செய்துள்ளது. அதுகுறித்த ஒரு டிவிட் இதோ:
பர்வீன் டிரேவல்ஸ் நிர்வாகத்தினருக்கு
— புன்னகை மன்னன் (@aashiqali500) January 20, 2017
நன்றி ..
நன்றி ..
நன்றி..💪💪💪💪 pic.twitter.com/irMXpF1MVS
முசிறியிலுள்ள ஒரு பேக்கரியில் கோககோலா மற்றும் பெப்சி அதை சார்ந்த குளிர்பானங்களை விற்பதில்லை என பேனர் வைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் தயாராகி வந்த குளிர்பானங்கள் பலவற்றை அளித்து, இவ்விரு பன்னாட்டு குளிர்பானங்களும் இந்தியாவில் குளிர்காய்கின்றன. பீட்டா போன்ற வெளிநாட்டு அமைப்புகள் இந்திய கலாசாரத்திற்குள் கைவிடுவதால், பதிலடியாக இந்த அறிவிப்பு செய்துள்ளார் இந்த பேக்கரி உரிமையாளர். இதேபோல பல மாவட்டங்களிலும் வணிகர்கள் அந்நியநாட்டு பொருட்களை விற்பனை செய்வதை நிறுத்த ஆரம்பித்துள்ளனர்.
Thank you. இந்த கடைக்காரருக்கு சல்யூட். கடையடைப்பு போராட்டத்தை விட இது மாதிரி போராட்டத்தை செய்யுங்கள் வணிகர் சங்கங்களே ! pic.twitter.com/cUgiusWZYd
— Skycinemas (@skycinemas) January 20, 2017
மதுரை தமுக்கம் மைதானத்தில் போராட்டம் நடத்துவோருக்காக தயாராகிவருகிறது உணவு. இதேபோல பல நகரங்களிலும் போராட்டம் நடத்துவோருக்கு உணவு சப்ளை செய்யப்படுகிறது. இப்படித்தான் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
நடுராத்திரி 1:30 மணிக்கும் தயாராகுது சுட சுட சாப்பாடு #Madurai #தமுக்கம்#AmendPCA #SaveJallikattu #SaveOurCultureJALLIKATTU pic.twitter.com/n1OIKOBQHg
— Skycinemas (@skycinemas) January 19, 2017
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications