ஜல்லிக்கட்டு.. டி.ஜி.பி, சென்னை போலீஸ் கமிஷனர்களுடன் முதல்வர் ஓ.பி.எஸ் அவசர ஆலோசனை
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற முதல்வருடனான ஆலோசனையில், டி.ஜி.பி ராஜேந்திரன், சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோர் பங்கேற்றனர்.
சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்து தமிழக போலீஸ் டி.ஜி.பியுடன் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனையில், டி.ஜி.பி ராஜேந்திரன், சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

ஜல்லிக்கட்டு போராட்டம் தீவிரமடைந்துள்ள சூழலில், மாநில அரசு மவுனமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள சூழலில் இந்த சந்திப்பு நடந்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
மக்கள் போராட்டத்தை ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை, அடுத்தகட்டமாக என்ன செய்யலாம் என்பது குறித்து இந்த ஆலோசனையின்போது முதல்வர் பன்னீர்செல்வம் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.
மெரினாவில் தற்போது ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இப்போராட்ட களத்திற்கு முதல்வர் நேரில் வர வேண்டும், அவரிடம் வாக்குறுதி பெற வேண்டும் என்பது போராட்டக்காரர்கள் கோரிக்கை. இதையேற்று பன்னீர்செல்வம் மெரினா செல்வாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications