ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வேண்டும் - காளைகளுடன் சென்று மனு அளித்த மாடுபிடி வீரர்கள்!
திண்டுக்கல்: தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்குமாறு காளைகளுடன் சென்று மனு அளித்த மாடுபிடி வீரர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை, அய்யம்பாளையம், வத்தலகுண்டு, நெல்லூர் உள்பட பல பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிக்காக காளைகளை வளர்த்து வருகின்றனர்.

இந்த காளைகளை ஆண்டுதோறும் மதுரை அலங்காநல்லூர் மற்றும் நெல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டுக்கு கொண்டு செல்வார்கள். கடந்த ஆண்டு ஜல்லிகட்டுக்கு தடைவிதித்தனர். இந்த நிலையில் காளைகளை வளர்ப்பவர்கள், "தமிழர்களின் வீர விளையாட்டு இது. மிருகவதை சட்டம் இதற்கு ஒத்து வராது. இந்த சட்டத்தை ரத்து செய்யவேண்டும்.
உடனடியாக மத்திய மாநில அரசுகள் ஜல்லிக்கட்டை நடத்த முன்வரவேண்டும்" என்று பாரதிய பார்வர்டு பிளாக் தலைவர் முத்தையா தலைமையில் 50க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள், காளைகளை வளர்ப்பவர்கள் இன்று நிலக்கோட்டை தாசில்தாரிடம் மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கவில்லை என்றால் நாங்களே நடத்துவோம் என்றனர்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications