ஜல்லிக்கட்டு போராட்டம் எதிரொலி.. இன்று ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்கள் விவரம்
சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் நாளையும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக் கோரி தமிழகம் முழுவதும் இளைஞர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இன்று காலை முதல் ஆங்காங்கே ரயில் மறியலும் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
நாளை (21-௦1-17) ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்களின் விவரம்:
56701 புனலூர்- மதுரை பயணிகள் ரயில்
56825 ஈரோடு - திருநெல்வேலி பயணிகள் ரயில்
22623 சென்னை- மதுரை இடையிலான விரைவு ரயில்
இன்று (2௦-௦1-17) புறப்படும் இடங்களில் மாறுதல் செய்யப்பட்ட ரயில்கள்:
வாஸ்கோடகாமா- சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ்(17312) சென்னை சென்ட்ரலுக்குப் பதிலாக காட்பாடியில் இருந்து இன்று (2௦-௦1-17) புறப்படும்.
தாதர்-திருநெல்வேலி எக்ஸ்பிரஸ்(11021) திருநெல்வேலிக்குப் பதிலாக இன்று (20.01.2017) கரூரிலிருந்து தாதர் புறப்படும்.
சென்னை-தூத்துக்குடி இடையிலான முத்துநகர் எக்ஸ்பிரஸ் (12693) மற்றும் சென்னை-கன்னியாகுமரி இடையிலான சென்னை
எழும்பூர் எக்ஸ்பிரஸ்(12633) ஆகியவை இன்று (20.01.2017) சென்னை எழும்பூருக்கு பதிலாக தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்.
சென்னை-காரைக்குடி இடையிலான பல்லவன் எக்ஸ்பிரஸ் (12605) காரைக்குடி-திருச்சிராப்பள்ளி இடையில் ரத்து செய்யப்படும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications