போர்க்களமானது அலங்காநல்லூர்.. மக்களை விரட்டி விரட்டி போலீஸார் தடியடி.. பதற்றம்!
சென்னை: அலங்காநல்லூரில் வரும் பிப்ரவரி 1ம் தேதி, ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், ஜல்லிக்கட்டு போராட்டம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் போராட்டத்தை கைவிட போராட்டக்காரர்கள் மறுத்துவிட்டனர். இதையடுத்து அவர்களை போலீசார் தடியடி நடத்தி வெளியேற்றிவருகிறார்கள்.
வரும் பிப்ரவரி 1ம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்றும், போராடிய மக்கள் இனி கலைந்து செல்லலாம் என்றும் கூறியுள்ள ஊர் கமிட்டியினர், போராட்டக்காரர்கள், மீடியாக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

இந்த தகவல் ஆங்காங்கு உள்ள போராட்டக்காரர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து மேலூரில் போராட்டக்காரர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதேபோல ஒரு சில இடங்களில் போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால் அலங்காநல்லூரில் போராட்டம் நடத்திவரும் பிற ஊர் கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும், பெண்களும் ஊர்கமிட்டி முடிவை ஏற்கவில்லை.
நிரந்தர தீர்வு கிடைக்கும்வரை போராட்டம் தொடரும் என அறிவித்துவிட்டனர். இதனால் போலீசார் அவர்களை தடியடி நடத்தி கலைத்தனர். கைது செய்து வேனில் ஏற்றுகிறார்கள். ஜல்லிக்கட்டு நடைபெறும் முக்கிய ஊரான அலங்காநல்லூரில் நடைபெற்ற தடியடி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications