ஜல்லிக்கட்டு.. தஞ்சை சரபோஜி கல்லூரி மாணவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம்
சரபோஜி அரசு கலைக் கல்லூரியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம் நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
தஞ்சை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து, தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஜல்லிக்கட்டு நடத்த கோரிக்கைவிடுத்தும், அலங்காநல்லூரில் போராட்டம் நடத்தியவர்கள் மீது மாநில அரசு, போலீசார் மூலம் அடக்குமுறையை ஏவியதை கண்டித்தும், சரபோஜி அரசு கலைக் கல்லூரியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம் நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இதேபோல மதுரை ஒத்தக்கடையில் இளைஞர்கள், மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை வி.ஓ.சி பூங்கா பகுதியில் இளைஞர்களும் மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொடிசியா மைதானத்திலும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஒன்று திரண்டு போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.
கோவையில் செவிலியர் சங்கத்தினர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தனர். பெண் செவிலியர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications