தனிச் சட்டம் கொண்டு வருவோம்.. இந்த ஆண்டுக்குள் ஜல்லிக்கட்டு நடத்தப்படும்.. பொன். ராதா உறுதி
தூத்துக்குடி: ஜல்லிக்கட்டுக்கு தனி சட்டம் கொண்டு வந்து எப்படியும் இந்த ஆண்டுக்குள் நடத்த முயற்சி செய்யப்படும் என மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
திருச்செந்தூர் தொகுதி வாக்குச்சாவடி பொருப்பாளர் கூட்டத்தில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், இந்த தேர்தலில் நிச்சயம் பாஜக கூட்டணி வலுவுள்ளதாக அமையும். எந்த கட்சிகள் எல்லாம் சேர்ந்து கூட்டணி அமைக்கின்றன என்பது முக்கியம் அல்ல. எப்படிப்பட்டவர்கள் எல்லாம் கூட்டணி அமைக்கிறார்கள் என்பது தான் முக்கியம்.

தமிழர்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். இதற்கு முன் நடு நிலையாக இருந்த வாக்காளர்களில் 25 சதவீதம் பேர் இப்போது அதிகரிதது 60 சதவீதமாக இருக்கிறார்கள். இவர்கள் கூடடணி அடிப்படையில் இல்லாமல் எண்ணத்தின் அடிப்படையில் வாக்களிக்க தயாராகி வருகிறார்கள்.
ஜல்லிக்கட்டு நடத்த உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இதன் மீது நான்கு வார காலம் விசாரணை நடைபெற இருக்கிறது. இதனால் அவசரப்பட்டு எடுக்கப்படும் முடிவுகள் ஜல்லிக்கட்டுக்கு ஆபத்தாக முடியும் என்ற காரணத்தால் இப்போது எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ளது. இந்தாண்டுக்குள் ஜல்லிக்கட்டு நடத்தும் சூழ்நிலை உருவாகும் என நம்பிக்கை எனக்கு உள்ளது. ஜல்லிக்கட்டுக்கு தனிச்சட்டம் கொண்டு வர முயற்சி செய்து வருகிறோம் என்றார் அவர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications