தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவராக 'பொன்னம்மா' பேத்தி ஜான்சிராணி நியமனம்
சென்னை: தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் புதிய தலைவராக மறைந்த முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ பொன்னம்மாளின் பேத்தி ஜான்சிராணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவராக இருந்த விஜயதாரணி எம்எல்ஏ அப் பொறுப்பிலிருந்து இன்று மாலை நீக்கப்பட்ட பின்னர் உடனடியாக ஜான்சிராணி நியமிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், இதை ஷாக்கிங் சர்ப்ரைஸ் என்றுதான் சொல்ல வேண்டும். சோனியா அம்மா, ராகுல்ஜி, ஷோபா உஷா, மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

மேலும் அவர் கூறுகையில், 'என் பாட்டி பொன்னம்மாள்தான் எனக்கு அரசியலில் ரோல் மாடல். அவரைப் பார்த்துப் பார்த்தே நான் என் அரசியல் பயணத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறேன். அவர், அனைத்துக் கட்சித் தலைவர்களிடமும் அன்பாகவும், கண்ணியமாகவும் பழகியவர், அனைவருக்கும் பிடித்தமானவர். அவர் விட்ட இடத்தை கண்டிப்பாக நான் பிடிப்பேன்.
என் குடும்பம், கணவர் என்று அனைவருமே காங்கிரஸ் பாரம்பர்யம் கொண்டவர்கள்தான், அதனால், குடும்ப ஆதரவு முழுமையாக இருக்கிறது. நிச்சயமாக தலைமையின் வழிகாட்டுதலில் எதையும் செய்ய தயார் நிலையில் இருக்கிறேன். என்னை நம்பிக் கொடுக்கப்பட்டிருக்கும் பொறுப்பை உணர்ந்திருக்கிறேன், அதன்படி செயல்படுவேன் எனக் கூறினார்.
-
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
டெல்லியில் முதல்வர் விஜய் - சோனியா, ராகுல் சந்திப்பு திடீர் ரத்து.. என்ன நடந்தது? -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
முதல்வர் பதவிக்கு ‘குட்பை'.. ராஜினாமாவிற்கு பின் சோனியா - ராகுலுக்கு நன்றி கூறி கலங்கிய சித்தராமையா -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்!












Click it and Unblock the Notifications