மிக மோசமான பிரதமர் மன்மோகன் சிங்.. ஜவாஹிருல்லா பேச்சால் எழுந்தது சர்ச்சை
Subscribe to Oneindia Tamil
Recommended Video

மோடிக்கு பதில் மன்மோகன் சிங் பெயரை கூறிய ஜவாஹிருல்லா
சிதம்பரம்: இந்தியாவை ஆட்சி செய்த பிரதமர்களில் மிக மோசமான பிரதமர் மன்மோகன் சிங்தான் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை ஆதரித்து லால்பேட்டையில் தேர்தல் பிரசாரம் நடைபெற்றது. அப்போது மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், இந்திரா காந்தியின் மறைவுக்குப் பிறகு அவருடைய மகன் ராஜீவ்காந்தி என்பதற்கு பதிலாக ராகுல்காந்தி என குறிப்பிட்டார்.
அது போல் இந்தியாவை ஆட்சி செய்த பிரதமர்களில் ஆக மோசமானவர் நரேந்திர மோடி என்று சொல்வதற்கு பதிலாக மன்மோகன் சிங் என கூறிவிட்டார். இதனால் கூட்டணி கட்சியினரிடையே சலசலப்பு ஏற்பட்டது.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications