42 வயது அதிமுக.. சிறப்பு மலர் வெளியிட்டு எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தார் ஜெ.
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிமுகவின் 42வது ஆண்டு விழா தொடக்கத்தையொட்டி கட்சி நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர். சிலைக்கு முதல்வர் ஜெயலலிதா மாலை அணிவித்தார். ஆண்டு விழா சிறப்பு மலரையும் அவர் வெளியிட்டார்.
ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் இன்று அதிமுகவின் 42வது ஆண்டு தொடக்க விழா நடந்தது. இதையொட்டி முதல்வர் ஜெயலலிதா அலுவலகத்திற்கு வருகை தந்தார். வழக்கம் போல ஜெயலலிதாவுக்கு கட்சியினர் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.

பின்னர் அங்குள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு முதல்வர் ஜெயலலிதா மாலை அணிவித்து மலர் தூவி வணங்கினார். பின்னர் ஆண்டு விழா சிறப்பு மலரை அவர் வெளியிட்டார். கட்சிக்கொடியையும் ஏற்றி வைத்தார்.
பின்னர் நலிவடைந்த தொண்டர்கள் குடும்பத்தினருக்கும், மறைந்த அதிமுக தொண்டர்களின் குடும்பத்தினருக்கும் அவர் நிதியுதவியை தனது கரங்களால் அளித்தார்.
More From
-
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications