ஜெ. பதவியேற்கும் முன்பே 'டிராபிக் ஜாம்' பரிசு: குஷ்பு கோபம்
சென்னை: ஜெயலலிதா தமிழக முதல்வராக பதவியேற்கும் முன்பே மக்களுக்கு போக்குவரத்து நெரிசலை பரிசாக அளித்துள்ளார் என நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா நாளை தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளார். இதையொட்டி சென்னை திருவிழாக் கோலம் பூண்டுள்ளது. மாநிலம் முழுவதிலும் இருந்து அதிமுகவினர் சென்னைக்கு வந்துள்ளனர், வந்து கொண்டிருக்கின்றனர்.
Return of #JJ in TN gives her 1st gift even b4 she takes the oath is traffic jam,new roads dug up 2 pls her with her pics..tmrw wl b worst .
— khushbusundar (@khushsundar) May 22, 2015 இன்று ஜெயலலிதா தனது போயஸ் கார்டன் வீட்டில் இருந்து வெளியேறி ஆளுநரை சந்தித்து பேசினார். அதன் பிறகு அவர் தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்தார். அவர் வீட்டை விட்டு வெளியே வந்துள்ளதால் நகரின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
இந்நிலையில் இது குறித்து நடிகை குஷ்பு ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் ஜெஜெ திரும்பிவந்துள்ளதால் அவர் பதவியேற்கும் முன்பே கிடைத்துள்ள முதல் பரிசு போக்குவரத்து நெரிசல். அவரை மகிழ்ச்சிபடுத்த புதிதாக போடப்பட்ட சாலைகளை தோண்டி பேனர்களை வைத்துள்ளனர். நாளை இதைவிட மோசம் என்று தெரிவித்துள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications