காக்கையைப் போல திருட்டு புத்தி கொண்ட ஜெ.: பழ. கருப்பையா கடும் தாக்கு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
கரூர்: திருட்டு புத்தி உடையவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது என்று அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. பழ. கருப்பையா தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் பழனிச்சாமிக்கு ஆதரவாக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. பழ. கருப்பையா பிரச்சாரம் செய்தார்.
வீடியோ:












Click it and Unblock the Notifications